கை பேசியும் காதல் உணர்வுகளும்
பெரியவர்களையே திணற வைக்கும் 'MOBILE - FACE BOOK - INTERNET' விபரீதங்களை நன்கு உணர்ந்து அவற்றை எல்லை மீறி பயன்படுத்துவதால் விளையும் தீமைகளை குழந்தைகளுக்கும், இளைனர்களுக்கும் விளக்கும் பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிகம் இருக்கிறது என்பதை பொறுப்பானவர்கள் நன்கு உணர வேண்டும். அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா தனது குழந்தைகளை mobile, face-book and internet போன்ற தகவல் தொழில் நுட்ப சாதனங்களை பயன் படுத்த அனுமதிப்பதில்லை என்பதை நமது பெற்றோர்கள் உணர வேண்டும்.
No comments:
Post a Comment